அண்டார்டிகாவின் ஆழ்கடல் நீர் வேகமாக வற்றி வருகிறது , பனிகட்டிகளால் ஆன அண்டார்டிகா கடலின் தென்பகுதியில் இருக்கும் ஆழ்கடல் நீர் வற்றிவருகிறது. கடந்த 50 ஆண்டுகளில்_வினாடிக்கு 8 மில்லியன் மெட்ரிக்டன் தண்ணீர் வற்றி மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இது அமெரிக்காவில் இருக்கும் மிசிசிப்பி ஆற்றின் தண்ணீரைவிட 50 மடங்கு அதிகமாகும் .
உலகிலேயே மிக குளிர்ந்த நீரை கொண்டுள்ள அண்டார்டிக்கா கடலின் நீர் வற்றி போவதற்கு ஓசோன ஓட்டையும், அதிகரிக்கும் புவி வெப்பமுமே காரணம் என்று புவி ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

Tags:

Leave a Reply