கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த 8 நாட்களாக உண்ணா விரத போராட்டம் இருந்து வந்த உதயகுமார், தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார் . இதை தொடர்ந்து இந்தபோராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

உண்ணாவிரத போராட்டத்தை முடித்துகொள்வதாக தெரிவித்த உதயகுமார், தங்கள் போராட்ட குழுவினர் மீது தொடுக்கபட்டுள்ள வழக்குகளை வாபஸ்பெற வேண்டும் என உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply