ஏமனில் சவுதி துணைதூதர் மர்ம நபர்களினால் கடத்திசெல்லப்பட்டு துப்பாக்கியால் சுட்டு ‌படுகொலை செய்யப்பட்டார்.

ஏமன் நாட்டின் மன்‌சவுரா நகரின் சவூதி அரேபியா துணை தூதர் அப்துல்லா-அல்-காலி்த். பணி நிமித்தமாக தனது காரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அவரை துப்பாக்கி முனையில் கடத்திசென்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக தெரியவருகிறது

கடத்தி சென்றவர்கள் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply