ராம் சேதுவை தேசிய நினைவுச்சின்னமாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தி பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது கடித்தில் தெரிவித்திருப்பதாவது :

ராம்சேதுவை தேசிய சின்னமாக அறிவித்து, உச்சநீதிமன்றத்தில் தனது நிலையை மத்திய அரசு தெளிவுபடுத்தவேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசும் தனது_நிலையை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கும் என தெரிவித்துள்ளார் .

Leave a Reply