நேபாளத்தில் நான்கு நாட்கள் சுற்றுபயணம் மேற்கொள்ள இருந்த ராணுவ தலைமை தளபதி விகே.சிங்கின் சுற்றுப்பயண_காலத்தை இரண்டு நாட்களாக பாதுகாப்பு அமைச்சகம் குறைத்திருப்பதாக பத்திரிகை ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.

மேலும் அவருடன் செல்ல இருந்த குழுவினரின் எண்ணிக் கையையும் பாதுகாப்பு அமைச்சகம் குறைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply