ஜெனீவா மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததற்க்கு பழிவாங்கும் விதத்தில் , இந்திய எண்ணெய் நிறுவனமான ஐஓசிக்கு குத்தகைக்கு விடபட்டுள்ள திருகோணமலை துறைமுக எண்ணெய் கிணறு ஒப்பந்தத்தை ரத்துசெய்வதற்கான ஆலோசனையில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது .

ஏற்கனவே இந்தியாவின் மோட்டார் வாகன ஏற்றுமதி பாதிக்கப்படும் வகையில், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யபடும் இரண்டுசக்கர ,மூன்று சக்கர வாகனங்களுகான சுங்கவரியை சமீபத்தில்தான் உயர்த்தியது , ஆக மொத்தத்தில் இலங்கை இந்தியாவின் மீது பொருளாதார தடை விதித்தாலும் ஆச்சரிய படுவதர்க்கில்லை. திறமையற்றவர்களிடம் ஆட்சி இருந்தால் தகுதியற்றவர்கள் மிரட்டதான் செய்வார்கள்.

Tags:

Leave a Reply