பாகிஸ்தானின் அதிபர் சர்தாரிக்கு பிரதமர் மன்மோகன் சிங் இன்று தரும் மதிய விருந்தில், இந்தியாவின் பிரபலமான சுவையான உணவுவகைகள் இடம்பெறுகின்றன.

தென் மாநிலதின் புகழ்பெற்ற மசாலா தோசை சைவப் பிரிவில் இடம்

பெறுகிறது. பிரியாணி, கவாப் போன்ற விதம் விதமான அசைவ உணவுகளும் விருந்தில் பரிமாறப்படுகின்றன.

கிழக்கு மாநில பிரபல உணவான சந்தேஷ், வடக்கு மாநில பிரபல உணவான கவாப் போன்றவை விருந்தின் முக்கிய உணவுகளாகும். இறுதியில் பழ வகைகளுக்கு பிறகு , காபி அல்லது டீயுடன் விருந்து முடிவடைகிறது.

Leave a Reply