பொது கணக்கு குழுவின் (பிஏசி) புதிய உறுப்பினர்களில் இப்போது அந்த குழுவின் தலைவராக இருக்கும் முரளி மனோகர் ஜோஷி மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.

பி.ஏ.சி,,வின் பதவி காலம் முடிவடைய உள்ளதையொட்டி மக்களவைல்

இருந்து 15 உறுப்பினர்கள் பி.ஏ.சி,,-க்கு தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர். வரும் மே மாதத்திலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கபட இருக்கும் இந்த குழு செயல்படும்.

Leave a Reply