இந்தியாவுடனான் உறவை வலுப்படுத்துவதில் ஆர்வத்துடன் இருப்பதாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி_ஜர்தாரி தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை அதிபர் ஜர்தாரிக்கு பிரதமர் மன் மோகன் சிங் மதிய விருந்து தந்தார் . அப்போது இருதரப்பு உறவுகளை

மேம்படுத்துவது தொடர்பாக இருவரும் தங்கள் கருத்துகளை பரிமாறி கொண்டனர். 50 நிமிடங்கள் நடைபெற்றது

சியாச்சின் பனி சரிவில் சிக்கிய 135 பாகிஸ்தானிய ராணுவத்தினரை மீட்க இந்தியா உதவ முன்வந்திருப்பதை வரவேற்ற ஜர்தாரி, தேவைப்பட்டால் உதவிகோருவதாக தெரிவித்தார். மசால்தோசையை விரும்பி சாப்பிட்ட ஜர்தாரி: இந்தியாவின் புகழ் பெற்ற சைவ மற்றும் அசைவ உணவுவகைகள் பிரதமர் தந்த விருந்தில் பரிமாறபட்டன.

Leave a Reply