இந்தியாவில் திருமணத்தை பதிவு செய்வதை கட்டாய மாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது . இவை தொடர்பாக சட்ட அமைச்சகத்தின் பரிந்துரைக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது . சம்பந்த பட்டவரின் மதம் தொடர்பான தகவலை மட்டும் வெளிப்படுத்தாமல்

திருமணங்களை பதிவு செய்ய சட்ட_அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

Tags:

Leave a Reply