குஜராத், மற்றும் மகாராஷ்டிராவில் சனிக்கிழமை (ஏப்ரல் 14) லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. மகாராஷ்டிரத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் வீச்சு ரிக்டர் அளவு கோலில் 5 அலகாகவும், குஜராத்தில் உருவான நில நடுக்கத்தின் வீச்சு 4.1 அலகாகவும் பதிவாகியுள்ளது .

குஜராத்தில் காலை 8.55 மணிக்கெல்லாம் நில நடுக்கம்

ஏற்பட்டது. இது கட்ச்பகுதியில் இருக்கும் வம்கா தாலுகாவில் மையம்கொண்டிருந்தது. நில நடுக்கத்தின் அதிர்வை கட்ச் மாவட்டம் முழுவதும் உணரப்பட்டுள்ளது . கட்டடங்கள் நில நடுக்கத்தால்அதிர்ந்தன. பல அடுக்கு மாடிகள் குலுங்கின. நில நடுக்கத்தை உணர்ந்ததும் வீடுகளை விட்டு மக்கள் அலறியடித்து கொண்டு வீதிகளுக்கு ஓடிவந்தனர். சில மணிநேரம் அச்சத்துடன் வீதிகளில் உலாவினர்.

Tags:

Leave a Reply