பிகார் மாநிலத்தின் முன்னேற்றத்தில் முதல்வர் நிதீஷ்குமாரின் செயல்பாடு மிகசிறப்பாக உள்ளது என சிவசேனை தலைவர் பால்தாக்கரே பாராட்டியுள்ளார்.

சிவசேனையின் அதிகார பூர்வ ஏடான “சாம்னா’-வில் பால்தாக்கரே எழுதியுள்ள கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது : பிகார்

நிதீஷ்குமாரின் தலைமையில் மிகசிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஜாதி அரசியலில் பின் தங்கியிருந்த அந்த மாநிலம் இப்போது முன்னேற்ற பாதையில் சென்றுகொண்டிருப்பதற்கு நிதீஷ்குமாரின் தலைமையே காரணம் என சுட்டிகாட்டியுள்ளார்.

Tags:

Leave a Reply