உள் நாட்டு பாதுகாப்பில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டும் என பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தி உள்ளார் .

தில்லியில் நடைபெறும் முதல்வர்களின் மாநாட்டில் அவர் பேசியதாவது , இன்றைக்கு பயங்கரவாத குழுக்கள் மிககொடூரமாக செயல்பட்டு

வருகின்றன. உள் நாட்டு பாதுகாப்பிற்கு இருக்கும் அச்சுறுத்தலை முறியடிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்துசெயல்படுவது அவசியம், காவல் துறையை நவீனமாக்கும் மாநில அரசு களின் முயற்சிக்கு மத்திய அரசு தொடர்ந்து உதவிவும் என்று பிரதமர் தனது பேச்சின் போது தெரிவித்தார்.

Leave a Reply