எந்த காரணத்தை கொண்டும் பா ஜ கவை துறக்கும் எண்ணம் இல்லை, பாஜக,வை ஆட்சியில் அமர்த்த பாடுபடுவேன் என கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கருத்து கூறியுள்ளார் .

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் மேலும்

தெரிவித்ததாவது : எக்காரனத்துக்கும் நான் பாரதிய ஜனதாவை பிளக்கமாட்டேன். அதே நேரத்தில் கட்சியை துறக்கவும்மாட்டேன். கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன் பாஜக,வை ஆட்சியில் அமர்த்த மீண்டும் பாடுபடுவேன் என தெரிவித்தார்

Leave a Reply