மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்_கட்சியை சேர்ந்தவர்களை திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்று தனது கட்சியினருக்கு திரிணாமுல் காங்கிரஸ் அறிவுரை வழங்கியுள்ளது. கட்சி தொண்டர்கள் செய்யவேண்டிய மற்றும் செய்யகூடாதவை குறித்த பட்டியலை மேற்கு வங்க உணவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள்

தாங்களோ (அ) தங்களின் பிள்ளைகளுக்கோ மார்க்சிஸ்ட் கட்சியினரின் குடும்பத்துடன் திருமணம் உறவு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply