ரஜினிகாந்த் கோச்சடையான் என்ற படத்தில் நடித்துவருகிறார். இதன் 2-வது கட்ட பட பிடிப்பு கேரளாவில் நடைபெறுகிறது .

படப்பிடிப்பில் கலந்துகொள்ள ரஜனிகாந்த் திருவனந்தபுரம் சென்றுள்ளார் .
படப்பிடிப்பு கேரளாவில் ஆறு நாட்கள் நடைபெறுகிறது கேரள

திரைப்படகழகத்தின் முக்கிய இடங்களில் ‘கோச்சடையான்’ பட பிடிப்பு நடை பெறுகிறது.

Leave a Reply