பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, பீகார் மாநில முன்னாள் முதல்வர் ரப்ரி தேவி உள்ளிட்டோர் , பீகார் சட்டமேலவை உறுப்பினராக (எம்.எல்.சி.,) போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டனர்.

இவர்களுடன் சேர்த்து பீகாரில் 11 பேர் எம்எல்சி.,க்களாக தேர்வு

செய்யபட்டுள்ளனர். முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி ஆகியோர், இரண்டாம் முறையாக மேலவை உறுப்பினராகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply