மதுரையில் ஏப்., 28, 29ல் நடக்க இருக்கும் பாரதிய ஜனதா , மாநில மாநாடு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த, பாரதிய ஜனதா மகளிரணியினர் கண்ணகி யாத்திரையை மேற்கொண்டனர் .

தமுக்கம் மைதானம் அருகில் புறப்பட்ட இந்த யாத்திரை பல்வேறு பகுதிகள்வழியாக பைபாஸ் ரோடுசென்றது. யாத்திரையை மாநில

மகளிரணி தலைவர் தமிழரசியோகம் தொடங்கி வைத்தார். மாநில பொதுசெயலாளர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார்.

கண்ணகி சிலைகொண்ட அலங்கரிக்கபட்ட மினிவேன் இடம்பெற்ற யாத்திரையை, மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முடித்துவைத்தார்.மாநாட்டில்

Leave a Reply