அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலை கழகத்தில் படித்து வந்த இந்தியமாணவர் ஒருவர் மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

எனினும், பலியானவரின் முழு விபரமும் இதுவரை வெளியிடவில்லை.

அதே நேரம், பலியானவர் இந்தியர் என்று அமெரிக்காவுகான இந்திய துணைத்தூதரக அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார்.

பாஸ்டன் பல்கலை கழக வளாகத்தை_அடுத்த குடியிருப்பு பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதாக தகவல்கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று பார்த்த போது, பலமாக தலையில் அடிபட்டிருப்பது தெரிய வந்தது. இதை யடுத்து அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி செய்யபட்டது. இருப்பினும் அந்த இளைஞர் உயிரிழந்ததாக அறிவிக்கபட்டது.

Tags:

Leave a Reply