இந்தோனேசியாவின் பபுவா பகுதியில் நேற்றுகாலை 10 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.6 என பதிவானதாக, அமெரிக்க புவியியல் துறையினர் தெரிவித்துள்ளனர் . இதனைதொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் 6.9 ரிக்டர்அளவில் நில அதிர்வு உண்டானதாகவும் கூறப்படுகிறது.

இந்த நில நடுக்கத்தினால் உயிர்சேதம் எதுவும் இதுவரை இல்லை என்று தெரிவிக்கபட்டுள்ளது . சுனாமி எச்சரிக்கையும் விடபடவில்லை.

Tags:

Leave a Reply