பாராளுமன்ற குளிர்கால கூட்ட தொடரின் இரண்டாவது அமர்வு நாளை தொடங்குகிறது . இதனை தொடர்ந்து பாரதிய ஜனதாவின் பார்லிமென்ட் கட்சிகூட்டம் நேற்று கூடியது .

பார்லிமென்ட் கட்சி கூட்டம் அத்வானியின் இல்லத்தில் நடைபெறகிறது

இந்த_கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக எடுக்கபட வேண்டிய முடிவுகள் குறித்த ஆலோசனைகள் செய்யப்படும் என்று தெரிகிறது . பார்லி கூட்ட தொடரில் விலைவாசி உயர்வு மற்றும் ஊழல் குறித்த பிரச்னைகளை எழுப்ப எதிர் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Leave a Reply