இந்தியாவின் ஜனாதிபதியாக விஞ்ஞானியும் தமிழகத்தை சேர்ந்தவருமான அப்துல் கலாமை மீண்டும் பதவியில் அமர செய்ய அ.தி.மு.க., சமாஜ்வாடி , திரிணாமுல்காங் உள்ளிட்ட கட்சிகள் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கலாம் பா.ஜ.க ஆட்சி காலத்தில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க பட்டு

சிறப்பாக பணிபுரிந்தவர், மேலும் அவர் ஜனாதிபதியாக தொடர பல கட்சிகள் விரும்பிய போதும் காங்கிரஸ் ஏனோ விருமவில்லை , இந்நிலையில் வரும் ஜூலை மாதத்துடன்_ஜனாதிபதி பிரதீபா பாட்டில் பதவி காலம் முடிவுக்கு வருகிறது. இதனைதொடர்ந்து நடக்கவிருக்கும் தேர்தலில் விஞ்ஞானி அப்துல் கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்கிட அதிமுக., சமாஜ்வாடி , திரிணாமுல்காங்., விரும்புகிறது. இவரை நிறுத்தினால் ஓட்டுபோட தயாராக இருப்பதாகவும், ஒத்து கொண்டுள்ளதாகவும்

Leave a Reply