கார்த்திக் தொண்டைமான் புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கபட்டுள்ளார். இதை முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார் . கார்த்திக் தொண்டைமான் புதுக்கோட்டை மாவட்டத்தின் எம்ஜிஆர்.

இளைஞர் அணி தலைவராகவும், நகர்மன்ற தலைவராகவும் இருக்கிறார்.

Leave a Reply