இந்திய பொருளாதார வளர்ச்சி எதிர் மறையாக இருக்கும் என்று பன்னாட்டு தர நிர்ணய அமைப்பான எஸ் அண்ட் பி தெரிவித்துள்ளது .

இது குறித்து மேலும் அது தெரிவிப்பதாவது ; இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி எதிர் மறையாக இருக்கும். இந்திய நிதி நிலை மந்த நிலையில்

வளர்ச்சியடைந்து வருகிறது. போதிய முன்னேற்றம் இல்லாத பட்சத்தில் மதிப்பீட்டு தரம் குறைக்கபடும் என்று கூறியுள்ளது.

கடன் தர மதிப்பீடு குறைக்கபட மூன்றில் ஒருபங்கு வாய்ப்புள்ளது. குறைவான முதலீடு காரணமாக தொழில்வளர்ச்சி குறைவாக உள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி 5.3 % இருக்கும் என்று கூறியுள்ளது.

Tags:

Leave a Reply