மாவோயிஸ்டுகளால் கடத்திசெல்லப்பட்டு 32 நாட்கலாக பிணை கைதியாக இருந்த ஒடிசா எம்.எல்.ஏ ஜின்னா ஹிகாகா ஒருவழியாக விடுதலை செய்யப்பட்டார்.

மாவோயிஸ்டுகளின் மக்கள் நீதி மன்றத்தில் ஜின்னாஹிகாகா தனது

தவறுகளை ஒப்புகொண்டதாகவும், இதனைதொடர்ந்து அவர் விடுதலை செய்யபடுவார் என நேற்று மாவோயிஸ்டுகள் அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று_காலை எம்.எல்.ஏ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Tags:

Leave a Reply