சென்னையில் மக்கள் நடமாட்டம் உள்ள நியூ ஆவடி சாலையில் ஒரு வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடி குண்டு தயாரிப்பில் ஈடுபட்டபோது பலத்த சத்த்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் இரண்டு பேர் காயமுற்றனர். இருவரும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவருகிறது.

இந்த இரண்டு பேரும் சென்னையில் நாட்டுவெடிகுண்டு தயாரித்தனரா அல்லது தூத்துக்குடியிலிருந்து தயார் செய்துகொண்டு வந்திருந்தனரா, யாரை கொலைசெய்ய நாட்டுவெடிகுண்டு தயாரித்தனர் என்ற கோணத்தில் விசாரணை நடத்தபட்டு வருகிறது.

Tags:

Leave a Reply