ஒடிசாவை சேர்ந்த நக்சல் இயக்க தலைவி நிர்மலா என்கிற நந்திசோதி காவல் துறையிடம் வெள்ளிக் கிழமை சரண் அடைந்தார்.

சரண் அடையும் நக்சல்களுக்கு மாநிலஅரசு வகுத்துள்ள திட்டபடி

அவருக்கு மறு வாழ்வு தரப்படும் .இவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இயக்கத்தில் சேர்ந்தவர் .இப்போது இயக்கம் அடிப்படை சித்தாந்தங்களை விட்டு தவறானவழிகளில் போகதொடங்கி விட்டதால் இயக்கத்தில் இருந்து வெளியேறியதாக குறிப்பிட்டார்.

Leave a Reply