மத்திய பிரதேச மாநிலத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகு முறை கேடாக அனுமதி தந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் அன்பு மணிக்கு எதிராக சிபிஐ. குற்ற பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ம.பி மாநிலம் இந்தூரில் இருக்கும் இண்டக்ஸ் என்ற தனியார் மருத்துவ கல்லூரிக்கு 2-ம் ஆண்டு மாணவர்சேர்க்கைக்கு 2008ம் ஆண்டு மத்திய சுகாதார துறை அமைச்சகம் அனுமதி தந்தது , போது மான வசதிகள் ஏதும் அந்த கல்லூரியில் இல்லை எனத் தெரியவருகிறது . அப்போது சுகாதார துறை அமைச்சராக இருந்தவர் அன்புமணி ராமதாஸ் என்பது குறிப்பிட தக்கது .

Tags:

Leave a Reply