ராஜ்ய சபாவின் எம்.பி. யாக கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரை பரிந்துரை செய்தது காங்கிரஸ்சின் ‘இழிவான நாடகம்’ இது தான் உண்மையான ‘டர்ட்டி பிக்சர்’ என்று பால் தாக்கரே விமர்சனம் செய்துள்ளார்.

ராஜ்ய சபா எம்..பி பதவிக்கு சச்சினின் பெயரை காங்கிரஸ் பரிந்துரைசெய்ததில் நிச்சயமாக ஏதோ ஒரு உள் நோக்கம்

இருக்கவேண்டும், சச்சினை ‘பாரத ரத்னா சச்சின்’ என்று அழைப்பதையே அவரது கோடி கணக்கான ரசிகர்கள் விரும்பு வார்கள் காங்கிரசின் இந்த நாடகத்தினால் அவர் இப்போது வெறும் ‘சச்சின் எம்.பி’ ஆகிவிட்டார் என்று தாக்கரே கருத்து கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply