வேளாண்துறையில் அரசின் நிலைபாட்டை கண்டித்து பாரதிய ஜனதா , எம்.பி.,க்கள் அவையிலிருந்து வெளி நடப்பு செய்தனர். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரியவிலையை அரசு தரவில்லை என்று பா.ஜ.க , தலைவர் சுஷ்மா புகார் கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply