ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகளின் முக்கிய தளபதி மனோஜ் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார் . மனோஜ் யாதவை ஜார்க்கண்டில் இருக்கும் மத்தோலி பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளார்கள், அவரிடம் இருந்து 105 காட்ரிஜ் தோட்டகள் மற்றும் 10 கிலோ கண்ணி வெடி பொருட்கள் கைப்பற்ற பட்டதாக தெரிகிறது .

மனோஜ்யாதவ் பீகாரின் கயா மாவட்டத்தை சேர்ந்தவர் . மேலும் இவர் ஹரிஹாந்த்குஞ் அலுவலகம், சரைதி கொலை மற்றும் சைன்புரில் வாகனங் களுக்கு தீ வைத்தது உள்ளிட்ட பல வழக்குகளில் தேடப் பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .

Tags:

Leave a Reply