தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவேதும் இல்லை என்று ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் சரத்யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி தேர்தல் குறித்து பாரதிய ஜனதாவுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

Leave a Reply