மாவோயிஸ்டுகளால் கடத்தி செல்லபட்ட சுக்மாமாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் விடுதலை செய்யபட்டார்.

தாடுமெட்லாவில் தூதர்களிடம் அவர் ஒப்படைக்கபட்டார்.மாநிலத்தின் பல் வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் இயக்கத்தினரை விடுதலைசெய்வது

, பசுமைவேட்டையை அரசு நிறுத்துவது போன்ற_கோரிக்கைகளை மாவோயிஸ்டுகள் விடுத்திருந்தனர்.

இதனை அரசு ஏற்று கொண்டதைதொடர்ந்து தங்களின் தூதுவர்களான ஹரி கோபால் பி.டி.சர்மா, மற்றும் மணிஷ் ஆகியோரிடம் மாவட்டகலெக்டர் ஒப்படைகப்பட்டார். கலெக்டர் விடுதலை ஆனதைதொடர்ந்து அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:

Leave a Reply