குடியரசு தலைவர் தேர்தலில் பழங்குடியினத்தை சேர்ந்தவருக்கு இந்த முறை வாய்ப்பு தரவேண்டும் என தேசியவாத காங்கிரஸ்_கட்சியின் முன்னணி தலைவர் பிஏ. சங்மா வலியுறுத்தி உள்ளார்.

அனைத்து கட்சிகளையும் சேர்ந்த பழங்குடியின தலைவர்கள்

இந்தமாதம் 9ம் தேதி தில்லியில் சந்தித்து இக் கோரிக்கையை வலியுறுத்த போவதாக அவர் தெரிவித்தார் தனது கோரிக்கையை வலியுறுத்தும் அதேநேரத்தில் குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிட தனக்கு விருப்பமில்லை என்றும் தெரிவித்தார்.

Leave a Reply