கூடங்குளத்தில் இன்னும் பத்து நாளில் மின் உற்பத்தி தொடங்கும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார் .

கூடங்குளம் அணு மின் திட்டம் எப்போது தொடங்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டதற்கு? கூடங்குளம் அணுமின் திட்டம்

இன்னும் பத்து நாளில் செயல்படதொடங்கும். மின் பற்றா குறையை தீர்க்கும் திட்டத்தை நாங்கள் செயல்படுத்த தொடங்கிவிட்டோம். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார் .

Leave a Reply