பிரான்ஸ் அதிபர்தேர்தலில் தற்போதைய அதிபர் சர்கோசி தோல்வியுற்றார் இதை தொடர்ந்து புதிய அதிபராக சோஷலிஸ்ட் கட்சியை சேர்ந்த ஹோலன்ட் பதவியேற்க உள்ளார்

ஞாயிற்றுகிழமை நடைபெற்ற 2 சுற்று வாக்குப் பதிவு முடிந்ததும்

தேர்தல்முடிவுகள் வெளிவரத் தொடங்கின. இதில் ஹாலண் டேவுக்கு சுமார் 52 %, சர்கோஸிக்கு சுமார் 48 % வாக்குகள் பதிவானது .இதை தொடர்ந்து புதிய அதிபராக சோஷலிஸ்ட் கட்சியை சேர்ந்த ஹோலன்ட் பதவியேற்க்கிறார்

Leave a Reply