மதுரை இளைய_ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதையடுத்து பல் வேறு தரப்பினரும் எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் இந்து முன்னணியினர் நித்யானந்தாவை இளைய ஆதினமாக நியமித்ததற்கு எதிர்ப்புதெரிவித்து இந்து அறநிலைய துறையினரிடம் புகார் மனு தந்துள்ளனர் .

அம்மனுவில் தெரிவித்திருப்பதாவது;

மதுரையின் ஆதீனமாக ஒருவர் நியமிக்கப்பட்டால் அதன் விதிமுறைகளின் படி நீதிமன்றம்செல்ல தேவையில்லை என்பதால் தன்னுடைய செக்ஸ் வழக்குகளிலிருந்து விடுபடவே இந்தபதவியை நித்யானந்தா வகிக்கிறாரோ என்ற ஐயம் உருவாகியுள்ளதாக தங்களது புகாரில் தெரிவித்துள்ளனர்.

Tags:

Leave a Reply