பிளாஸ்டிக் பைகளுக்கு முற்றிலும் தடைவிதிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் பொதுநல மனு ஒன்றை தாக்கல்செய்தார். அம்மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர்.

விசாரனைக்குப் பிறகு ‘எதிர் காலத்தில் அணுகுண்டுகள்

உருவாக்கும் அழிவைவிட, பிளாஸ்டிக்பைகள் குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளின் அடிப்பகுதியில் அடைத்து கொண்டு ஏற்படுத்தும் அழிவு மிகபயங்கரமானதாக உள்ளது. உடனடியாக இந்தியாவில் பிளாஸ்டிக்பைகளுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும். இல்லை யெனில் இந்நிலையை கட்டுப்படுத்த முடியாது’ என்று நீதிபதிகள் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்

Leave a Reply