புற்றுநோயை குணப்படுத்தும் புதிய ஊசி மருந்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர் இந்த புதிய ஊசிமருந்தை புற்று நோயாள பாதிக்க பட்ட இடத்தில் செலுத்தினால் போதும் அதன் பாதிப்பு பெருமளவில் குறைந்துவிடும் .

தற்போது இந்த மருந்து தலை , கழுத்து பகுதியில் உருவாகும் புற்றுநோயை குணப்படுத்துவதாக ஆய்வில் தெரியவருகிறது .மேலும் இந்த மருந்து பக்க விளைவுகள் அற்றது . இந்த சோதனை வெற்றி பெற அனைவரும் பிராத்திப்போம்

Leave a Reply