ஹஜ் பயணத்துக்கு தரப்படும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. பத்து ஆண்டுக்குள் படிப்படியாக மானியத்தை குறைத்து முற்றிலும் நிறுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்பயணத்துக்கு குழுவை

அனுப்பவிரும்பினால் பெரிய அளவில் இல்லாமல் இரண்டு பேர் கொண்ட குழுவை வேண்டுமானால் அனுப்பலாம். அதற்கு மேல் இருக்ககூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஹஜ் பயண குழுவினர் எப்படி தேர்ந்தெடுக்கபடுகிறார்கள் என்பதை ஆய்வு செய்ய போவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags:

Leave a Reply