அயோத்தி வழக்கில் சி.பி.ஐ பிரித்தாளும்கொள்கையை கையாண்டு வருவதாக பாரதிய ஜனதா குற்றம்சுமத்தியுள்ளது .

இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப பாரதிய ஜனதா வின் ஆட்சிமன்ற குழு முடிவுசெய்துள்ளது . அத்வானிக்கு அயோத்தி வழக்கில் தொடர்பில்லை என உச்ச நீதிமன்றம் மீண்டும், மீண்டும்

நிராகரித்து வந்த போதிலும் வேண்டு மென்றே சிபிஐ சில விஷயங்களை ஊடகங்களில் கசிய விட்டுள்ளது அதேநேரத்தில் ஊழல் வழக்குகளில் அரசை காப்பாற்ற சிபிஐ முயற்சி செய்கிறது என பாரதிய ஜனதா தலைமை செய்திதொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply