இந்தியாவின் பாதுகாப்பை இன்னும் பலப் படுத்த வேண்டும் பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து அதை களைவது மத்திய அரசினுடைய முக்கிய கடமையாக இருக்கவேண்டும் என ராஜ்ய சபாவில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் அருண்ஜெட்லி வலியுறுத்தியுள்ளார் .

மேலும் அவர் பேசுகையில்; தற்போது நாம் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் பார்வையில் இருக்கின்றோம். இதனை கவனத்தில் கொண்டு இந்திய ராணுவ தளவாடங்களை வாங்கி நம்மை நாம் பலப்படுத்திகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Tags:

Leave a Reply