ஜார்க்கண்ட் மாநில முதல்வர் அர்ஜுன் முண்டா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு தனது மனைவி மீராவுடன் ஹெலிகாப்டரில் ராஞ்சிக்கு திரும்பினார். அப்போது எதிர்பாராமல் ஏற்ப்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் அதிர்ஷ்ட்ட வசமாக் உயிர்தப்பினர்.

இந்தவிபத்தில் சிக்கிய அர்ஜுன்முண்டாவும், அவரது மனைவியும்

காயங்களோடு அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். காயமடைந்த இருவரும் ராஞ்சியில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அர்ஜுன் முண்டாவிற்கு ஆபத்தேதும் இல்லை , காயம் மட்டுமே ஏற்பட்டிருக்கிறது என மருத்துவர் குழு தெரிவித்துள்ளது .

Tags:

Leave a Reply