மேகாலயா, திரிபுரா, மணிப்பூர் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் உயர்நீதிமன்றங்களை உருவாக்க மத்திய அரசு அனுமதி தந்துள்ளது . திரிபுரா, மேகாலயா, மணிப்பூர்,நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலம் ஆகிய ஆறு மாநிலங்களுக்கும் உயர்நீதிமன்றம் இலலாமல், இந்த

மாநிலங்களின் வழக்குகள் அனைத்தும் கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் தான் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Leave a Reply