திருச்சி மத்தியசிறையில் கடந்த 3 மாதங்களாக அடைக்கப் பட்டிருந்த நடராஜன் வெள்ளிக் கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.தன் மீது பதிவுசெய்யப்பட்டிருந்த ஒவ்வொரு வழக்கிலிருந்தும் ஜாமீன்பெற்று வந்த

நடராஜனுக்கு, இறுதியாக நிலுவையிலிருந்த வழக்குகளில் உயர் நீதிமன்ற மதுரைகிளை ஜாமீன் வழங்கியுள்ளது .

Tags:

Leave a Reply