நெல்லை ம‌கேந்திரகிரியில் இருக்கும் ராக்கெட் ஆய்வுமையத்தில் நடந்த கிரயோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றிபெற்றது.முன்பெல்லாம் நாம் ரஷ்யாவிலிருந்து வாங்கி பயன்பெற்று வந்தோம். இந்நிலையில் இந்த கிரயோஜெனிக் இன்ஜின் நமது_நாட்டில் தயாரிக்கப் பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

Tags:

Leave a Reply