மதுரை ஆதீனம் மீட்பு குழு மாநாடு மதுரையில் இன்று நடை பெற்றது. இதில் வேளக் குறிச்சி ஆதீனம், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் மற்றும் தமிழகத்தின் பல் பகுதிகளில் இருந்து சைவ சமய துறவிகள் கலந்து கொண்டனர்.

மதுரை ஆதீனத்தில் இருந்து நித்தியானந்தாவை உடனே வெளியேற்றவேண்டும். தமிழகத்தின் மற்ற ஆதீனங்கள் கலந்தாலோசித்து புதிய ஆதீனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். புதிய ஆதீனத்துக்கு தமிழக_அரசு ஒத்துழைப்பு தரவேண்டும் என இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Tags:

Leave a Reply