ஓய்வு பெற்ற பிறகு ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் சேரவேண்டும் என ராணுவ தலைமை தளபதி விகே.சிங்கை சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே கேட்டுக்கொண்டுள்ளார் .

இது குறித்து ஹசாரே குழுவில் இருக்கும் சுரேஷ்பதாரே தனது

டுவிட்டர் பக்கத்தில், விகே.சிங்கை வரவேற் கிறோம். அவர் விரும்பினால் ஓய்வுக்கு பிறகு இந்த இயக்கத்தில் சேர்ந்து கொள்ளலாம் என்று ஹசாரே அழைப்புவிடுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

Tags:

Leave a Reply