பார்லிமென்ட் கூட்டத் தொடரின் 60ம் ஆண்டு நினைவு_தினத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு கூட்டதொடரில், சிறப்பு தபால்தலை மற்றும் நாணயங்களை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் வெளியிட்டார். மேலும் பட்ஜெட் தாக்கலின்போது நிதி அமைச்சர்களின் உரை, சட்டமசோதா

தாக்கலின் போது எம்பி.,க்கள் ஆற்றிய உரை குறித்த_புத்தகங்களையும் ஜனாதிபதி வெளியிட்டார்.

Leave a Reply