சிவசேனை கட்சி தலைவர் பால்தாக்கரே உடல் நலக் குறைவு காரணமாக மும்பை லீலாவதி மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிகின்றன .

இது குறித்து டாக்டர் ஜலீல்பார்கர் தெரிவிக்கையில் , தாக்கரேவின் உடல் நிலை சீராகஉள்ளது. நுரையீரல் பிரச்சனை காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ஒரு சில மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். பரிசோதனையின் முடிவு வந்ததும் டிஸ்சார்ஜ் செய்யப்படக்கூடும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply